மரதன் போட்டியில் புதிய சாதனை படைத்த கென்ய தடகள வீரர்

Sunday, 13 October 2019 - 9:03

%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
முழு மரதன் தொலைவை 2 மணிநேரத்துக்குள் கடந்து உலகிலேயே முதல் வீரர் எனும் புதிய சாதனையை கென்யாவைச் சேர்ந்த தடகள வீரர் எலுட் கிப்சோகே படைத்துள்ளார்.

முழு மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 42.2 கி.மீ. இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்துள்ளார். ஆனால், இந்த மரதன் ஓட்டம் அதிகாரபூர்வமானது அல்ல என்பதால், இது சர்வதேச சாதனைப் பட்டியலில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.