இந்தியா-தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ரஞ்சியில்...

Wednesday, 16 October 2019 - 19:24

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி ரஞ்சியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கிடையே இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளிலும் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.