தெற்காசிய வலைபந்து தொடர்...

Thursday, 17 October 2019 - 9:11

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D...
நேபாள தாலைநகர் காத்மண்டுவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கான தெற்காசிய வலைபந்து தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை 16 வயதிற்கு உட்பட்டோர் வலைபந்து அணி இன்று நேபாளத்திற்கு பயணமாகவுள்ளது.