இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது..

Thursday, 17 October 2019 - 19:24

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
அவுஸ்திரேலிய கிரிக்கட் அணிக்கு எதிரான 3 20க்கு20 போட்டிகளைக் கொண்ட தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை 20க்கு20 கிரிக்கட் அணியின் தலைவராக மீண்டும் லசித் மலிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த தொடரின் முதலாவது போட்டி எதிர்வரும் 27ம் திகதி அடிலைட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.