பங்களாதேஷ் அணி குழாம் அறிவிப்பு...

Friday, 18 October 2019 - 12:33

%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
இந்திய அணிக்கு எதிரான 20க்கு 20 தொடருக்கான பங்களாதேஷ் அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Shakib Al Hasan தலைமையிலான இந்த அணி குழாமில் முக்கியமான சில வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
 
இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட 20க்கு 20 தொடர் நவம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.