அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் தகுதி..

Sunday, 20 October 2019 - 7:46

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF..
ஜப்பானில் இடம்பெறும் 2019 ரக்பி உலகக் கிண்ண தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் தகுதிபெற்றுள்ளன.

அவுஸ்திரேலிய அணியுடன் நேற்று இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில், 40 க்கு 16 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.

அத்துடன், அயர்லாந்து அணியுடன் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில், 46 க்கு 14 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது.

இதேவேளை, இன்றைய தினம் வேல்ஸ் மற்றும் ஃப்ரான்ஸ், ஜப்பான் மற்றும் தொன்னாபிரிக்க அணிகள் காலிறுதிப் போட்டிகளில் விளையாட உள்ளன.