இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட அணியின் வீராங்கனை மரணம்

Monday, 21 October 2019 - 8:12

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
இலங்கை இளையோர் கூடைப்பந்தாட்ட மகளிர் அணியின் உப தலைவியான மெலனி அமா விஜேசிங்க நேற்று காலமானார்.

17 வயதுடைய குறித்த சிறுமி புற்றுநோயின் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவரின் இறுதிக் கிரியைகள் நாளை கிரிந்திவெல பொது மயானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.