உலக சம்பியனை வீழ்த்தி ஆசிய சம்பியனாகிய தாய்வான்

Monday, 21 October 2019 - 14:11

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
உலகக் சம்பியனான ஜப்பானை வீழ்த்தி ஆசிய பேஸ் போல் கிண்ணத்தை தாய்வான் வென்று சாதனை படைத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் 5க்கு 4 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது.

இத் தொடரின் 3ஆம் இடத்திற்கான மற்றுமொரு போட்டியில் தென் கொரிய அணியை சீனா வெற்றி கொண்டது.

இதன்படி, 2020ஆம் ஆண்டு இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குகொள்வதற்கான தகுதிகாண் போட்டிகளில் விளையாட ஜப்பானுக்கு அடுத்ததாக சீனா மற்றும் தாய்வான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இம்முறை இடம்பெற்ற ஆசிய பேஸ் போல் தொடரில் இலங்கை அணி 7ஆவது இடத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.