45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் பதுளையில்...

Friday, 25 October 2019 - 7:46

45%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
பதுளை வின்ஸ்டன் டயஸ் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகிய 45வது தேசிய மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின.

இன்று 22 போட்டிகள் இடம்பெறவுள்ள நிலையில், நாளை வரை குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.