பிரித்தியேக நடுவர்..

Wednesday, 06 November 2019 - 13:19

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D..
அடுத்து வரும் ஐ.பி.எல் போட்டிகளில் நோ போலை கண்காணிக்காகவென பிரித்தியேக நடுவர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஐ. எல் . போட்டிகளின் போது எழுந்த நோபோல் சர்ச்சைகளை அடுத்து பல வீரர்கள் அளித்த முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் நிர்வாக குழு கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் அதன்பின்னர் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.