எடம் கில்கிரிஸ்ட்டின் ஆதரவு டிம் பெய்னுக்கு...

Thursday, 07 November 2019 - 20:45

%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
அவுஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தலைமைத்துவத்திற்கும் விக்கெட் காப்பாளராக செயற்படுவதற்கும் உள்ள சிறந்த வீரர் டிம் பெய்ன் மாத்திரமே என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் எடம் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் டிம் பெய்னின் துடுப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக அவர் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்பது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எடம் கில்கிரிஸ்ட் இவ்வாறு குறிப்பிட்டார்.

பாகிஸ்தானுடன் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள அவுஸ்திரேலிய அணியின் வீரர்கள் குழாம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.