ஐந்தாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி இன்று..

Sunday, 10 November 2019 - 8:26

%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+20+%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி இன்று ஒக்லாண்டில்  இடம்பெறவுள்ளது.

5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக இடம்பெற்ற 4 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றிபெற்று 2க்கு 2 என்ற அடிப்படையில் சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் வகையில் இன்றைய போட்டி அமைந்துள்ளது.