பாரா தடகள போட்டியில் புதிய உலக சாதனை

Thursday, 14 November 2019 - 13:44

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88
துபாயில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் போட்டிகளில் பிரித்தானிய வீரரான சோஃபி ஹான் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் நிகழ்த்தியிருந்த இவரது சாதனையை தற்போது இவரே முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, 100 மீற்றர் போட்டியை 25.92 என்ற வினாடிகளில் கடந்தே இவர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகிய உலக பாரா தடகள போட்டிகள் நாளைய தினம் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.