இலங்கை கால்பந்தாட்ட அணி துருக்மெனிஸ்தான் நோக்கி பயணம்...

Friday, 15 November 2019 - 14:11

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D...
2022ஆம் வருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்பதற்காக 23 பேர் அடங்கிய இலங்கை அணியினர் நாளை மறுதினம் துருக்மெனிஸ்தான் நோக்கி புறப்படவுள்ளனர்.

மேற்படி இலங்கை அணியின் தலைவராக மொஹமட் பஸால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.