லசித் மாலிங்க தொடர்பில் வெளியான செய்தி..!

Saturday, 16 November 2019 - 9:34

%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
I.P.L போட்டி தொடர்பிலான மும்பாய் இந்தியன்ஸ் அணியின் பிரபல வீரர்கள் சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

இதற்கமைய Rohit sharma, hardik pandya, Jasprit Bumrah  வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்களாள Quinton de Kock, Kieron Pollard மற்றும் இலங்கை அணி வீரர் Lasith Malinga 2020 ஆம் ஆண்டுக்காக I.P.L போட்டி வீரர்களாக இது வரை தெரிவி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.