வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கையுடனான போட்டியில் பாகிஸ்தான் வளர்ந்து வரும் அணி 90 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
பாகிஸ்தான் வளர்ந்து வரும் அணி 49.5 ஓவர்கள் நிறைவில் 183 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 30.4 ஓவர்களில் 93 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.