இந்திய அணி வெற்றி...

Saturday, 16 November 2019 - 20:33

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF...
இந்திய மற்றும் பங்களதேஸ் அணிகளுக்கு இடையிலான தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பங்களதேஸ் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி பங்களதேஸ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணி தமது முதல் இனிங்ஸில் 6 விக்கட்டுக்களை இழந்து 493 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.

இந்த நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் தமது இரண்டாவது இனிங்கிஸி;ல் துடுப்பாடிய பங்களதேஸ் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.