பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் பெட்சன் நீக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டில் இடம்பெற்ற உள்ளூர் போட்டித் தொடரொன்றின் போது மற்றுமொரு வீரரை அவதூறான வார்த்தைகளின் திட்டியதன் காரணமாக குறித்த வீரர் மீது அவுஸ்திரேலிய கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பாகிஸ்தான்-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி பிரிஸ்பெயினில் நடைப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.