மூன்றாவது போட்டி இன்று

Sunday, 17 November 2019 - 21:49

+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+
ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.
 
இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றுள்ளதுடன் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையவுள்ளது.