குசல் ஜனித் பெரேராவின் அதிரடி ஆட்டம்...

Tuesday, 19 November 2019 - 13:33

%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D...+
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ரீ10 என்ற அணிக்கு10 ஓவர்களைக் கொண்ட தொடரின் லீக் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

சேக் செயிட் விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் டில்லி புல்ஸ் அணிக்காக விளையாடிய குசல் ஜனித் பெரேரா, 18 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

அவர் பங்களா டைகர்ஸ் அணிக்காக பந்துவீசிய இலங்கை வீரரான கெவின் கொத்திகொடவின் பந்துவீச்சிலேயே ஆட்டமிழந்தார்.

அவரது பந்துவீச்சு, தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் போல் அடம்ஸை ஒத்ததாக இருப்பதுடன், சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறார்.