நேற்றைய போட்டியில் பதிவான குசல் பெரேராவின் அதிரடி துடுப்பாட்டக் காணொளி

Tuesday, 19 November 2019 - 17:11

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF
அபுதாபியில் நேற்று நடைபெற்ற ரீ10 என்ற அணிக்கு10 ஓவர்களைக் கொண்ட தொடரின் லீக் தொடரில் சேக் செயிட் விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற போட்டியில் டில்லி புல்ஸ் அணிக்காக விளையாடிய குசல் ஜனித் பெரேரா, 18 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குசல் ஜனித் பெரேராவின் துடுப்பாட்டக் காணொளி இதோ...