கிரிக்கட் விளையாடுவதற்கு இயலுமை உள்ளது.....

Wednesday, 20 November 2019 - 7:56

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81.....
மேலும் இரண்டு ஆண்டு காலம் கிரிக்கட் விளையாடுவதற்கு தனக்கு இயலுமை உள்ளதாக இலங்கை 20 க்கு 20 கிரிக்கட் அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

க்ரிக்கின்போ இணையதளத்திடம் கருத்து வெளியிட்டபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சாளராகவும், தலைவராகவும், 20 க்கு 20 போட்டிகளை தன்னால் முகாமைத்துவம் செய்ய முடியும் என லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பல்வேறு 20 க்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளமை இதற்கு காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.