நாணய சுழற்சியில் பாகிஸ்தான் அணி வெற்றி.....

Thursday, 21 November 2019 - 7:50

+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D++%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.....
அவுஸ்திரேலிய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியும் தற்சமயம் இடம்பெறுகின்றது.

அவுஸ்திரேலியாவின் ப்றிஸ்பேனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.