முதலாவது டெஸ்ட் போட்டி இன்று...

Thursday, 21 November 2019 - 7:58

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81...
இங்கிலாந்து அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கினியூவில் ஆழரவெ ஆயரபெயரெi இடம்பெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பாட தீர்மானித்தது.