இங்கிலாந்து அணி 241 ஓட்டங்கள்..

Thursday, 21 November 2019 - 13:27

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+241+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
இங்கிலாந்து அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவடைந்துள்ளது.

நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கினியூவில்  இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெறுகின்றது.