இலங்கைக்கு 03 வெள்ளி பதக்கங்கள்...

Wednesday, 27 November 2019 - 9:42

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+03+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
சுவிடன் நகரில் இடம்பெற்ற குத்துச் சண்டை போட்டியில் 03 வெள்ளி பதக்கங்களை இலங்கை மாணவர்கள் தம் வசம்மாக்கியுள்ளனர்.

இதற்கமைய 81 கிலோ எடை பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி மாணவர் சுனுஜத்,  52 கிலோ எடை பிரிவில் கண்டி வித்தியார்த்த கல்லூரி மாணவர் இசுறு ஹங்சஜ மற்றும் 50 கிலோ எடை பிரிவில் திருத்துவ கல்லூரி மாணவர் அடாப் மன்சீல் என்னும் மாணவர்கள் வெள்ளி பதக்கங்களை தனதாக்கியுள்ளனர்.