நேபாளம் நோக்கி பயணித்த வீரர்கள்

Friday, 29 November 2019 - 8:35

+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
13வது தென்னாசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வீரர்கள் இன்று நேபாளம் நோக்கி பயணித்தனர்.

டிசம்பர் மாதம் 1ம் திகதி இந்த போட்டிகள் ஆரம்பமாகின்றன.
 
இதில் தெற்காசிய நாடுகளின் 3 ஆயிரத்து 228 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

10 நாட்கள் தொடர்ச்சியாக இந்த போட்டிகள் இடம்பெறவுள்ளன.