தோல்வியிலிருந்து மீளுமா பாகிஸ்தான் அணி..?

Sunday, 01 December 2019 - 20:02

%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF..%3F
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.

போட்டியில் பொலோவ் வன் முறையில் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிவரும் பாகிஸ்தான் அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 39 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 3 விக்கட்டுக்களை இழந்து 589 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனையடுத்து, தமது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பாடிய பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை மாத்திரமே பெற்று கொண்டது.