தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்க பதக்கம்..!

Tuesday, 03 December 2019 - 8:33

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D..%21
நேபாளத்தின் காத்மண்டு நகரில் இடம்பெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு மற்றுமொரு தங்கப்பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

23 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான டைக்குவாண்டோ போட்டியிலேயே மேற்படி தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.

ஜே.ஏ.நிசாங்க, லக்ஷ்மன், கிரிஷாந்த வீரசிங்க ஆகியோர் இணைந்து மேற்படி பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இதேவேளை, நடைபெற்றுக்கொண்டிருக்கும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கை இதுவரையில் 3 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.