ஐரோப்பிய தங்கப் பாதணியை தனதாக்கிய லியோனல் மெஸ்ஸி

Tuesday, 03 December 2019 - 10:23

%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக்கில் யார் அதிக எண்ணிக்கையில் கோல் அடிக்கிறார்களோ, அவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஐரோப்பிய தங்கப் பாதணி விருது வழங்குவது வழக்கம்.

இந்நிலையில், கால்பந்து உலகில் புகழ் பூத்த கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி, நடப்பு ஆண்க்கான தங்கப் பாதணி விருதை வென்றுள்ளார்.

32 வயதாகும் லியோனல் மெஸ்ஸி, இந்த விருதை ஆறாவது முறையாக பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!
Friday, 03 July 2020 - 20:08

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ்,... Read More

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..!
Friday, 03 July 2020 - 13:52

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய... Read More

இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்
Friday, 03 July 2020 - 12:57

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில்... Read More