தங்க பதக்கத்தினை தனதாக்கிய லக்ஷிக்கா

Thursday, 05 December 2019 - 10:36

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
நேபால் - காத்மண்டு நகரில் இடம்பெற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் தடைதாண்டி ஓடும் போட்டியில் பெண்கள் பிரிவில் லக்ஷிக்கா சுகன்திக்கா தங்க பதக்கத்தினை தனதாக்கினார்.

குறித்த போட்டியில் இரோஷனி ராஜசிங்க வெண்கல பதக்கத்தினை தனதாக்கியுள்ளார்.