இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான 20 க்கு 20 போட்டி நாளை மும்பையில் இடம்பெறவுள்ளது.
முன்னதாக இந்த தொடரில் இடம்பெற்ற போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வென்று, தொடர் சமனிலையில் உள்ளது.
இதன்படி நாளை இடம்பெறவுள்ள போட்டி இரண்டு அணிகளுக்கும் தீர்மானமிக்கதாக அமையவுள்ளது.