பெப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள பிரபல வீரருக்கான தண்டனை..!

Tuesday, 10 December 2019 - 13:29

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88..%21
பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் சக வீரர்களுக்கு கையூட்டல் வழங்க முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கட் வீரர் நசீர் ஜம்சீட், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

33 வயதான அவருக்கு ஏற்கனவே பாகிஸ்தான் கிரிக்கட் சபை 10 ஆண்டு கால தடை விதித்துள்ளது.

அவரது வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ள அவருக்கு, அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் தண்டனை அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.