இந்தியா முதலிடம்..

Tuesday, 10 December 2019 - 19:39

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்று வரும் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா பதக்க பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இதற்கமைய இந்தியா 172 தங்க பதக்கங்கள், 93 வெள்ளிப் பதக்கங்கள் 45 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தமாக 310 பதக்கங்களை பெற்றுள்ளது.

51 தங்க பதக்கங்கள், 59 வெள்ளிப் பதக்கங்கள், 94 வெண்கல பதக்கங்கள் அடங்களாக 204 பதக்கங்களுடன் நேபாளம் பதக்க பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இலங்கை 40 தங்க பதக்கங்கள், 82 வெள்ளிப் பதக்கங்கள், 128 வெண்கல பதக்கங்கள் அடங்களாக மொத்தமாக 250 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான், பங்களாதேஸ், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் பதக்க பட்டியலில் அடுத்த அடுத்த இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!
Friday, 03 July 2020 - 20:08

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ்,... Read More

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..!
Friday, 03 July 2020 - 13:52

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய... Read More

இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்
Friday, 03 July 2020 - 12:57

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில்... Read More