தெற்காசிய விளையாட்டு போட்டிகள் நிறைவு- இந்தியா முதலிடம்

Wednesday, 11 December 2019 - 7:49

%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்றுவரும் 13ஆவது தெற்காசிய விளையாட்டு போட்டிகளின் பதகப்பட்டியலில் இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

174 தங்கம், 93 வெள்ளி 45 வெண்கலம் அடங்களாக மொத்தமாக 312 பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது.

51 தங்கம், 60 வெள்ளி 95 வெண்கலப் பதக்கங்கள் அடங்களாக 206 பதக்கங்களுடன் நேபாளம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இலங்கை, 40 தங்கம், 83 வெள்ளி 128 வெண்கலம் அடங்களான மொத்தமாக 251 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான், 31 தங்கம், 41 வெள்ளி, 59 வெண்கலம் அடங்களாக 131 பதக்கங்களுடன் 5ஆம் இடத்திலும், பங்களாதேஷ் 19 தங்கம், 32 வெள்ளி, 87 வெண்கலம் அடங்களாக 138 பதக்கங்களுடன் ஆறாம் இடத்திலும் உள்ளன.

ஒரு தங்கம், 4 வெண்கலம் அடங்களாக 5 பதக்கங்களுடன் மாலைதீவு ஏழாம் இடத்திலும், 7 வெள்ளி, 13 வெண்கலம் அடங்களாக 20 பதக்கங்களுடன் பூட்டான் இறுதி இடத்திலும் உள்ளன.


தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!
Friday, 03 July 2020 - 20:08

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ்,... Read More

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..!
Friday, 03 July 2020 - 13:52

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய... Read More

இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்
Friday, 03 July 2020 - 12:57

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில்... Read More