முதலாம் நாள் ஆட்டம் இன்று..

Wednesday, 11 December 2019 - 19:51

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..
சுற்றுலா இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று நிறைவு பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய, தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இன்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவு வரை 5 விக்கட்டுக்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.


தொழில்முறை கிரிக்கட்டில் இருந்து இந்த ஓய்வு..!
Friday, 03 July 2020 - 20:08

இங்கிலாந்து அணியின் முன்னாள் விக்கட் காப்பாளர் ரிம் அம்புரூஸ்,... Read More

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கட் வீரர்..!
Friday, 03 July 2020 - 13:52

இங்கிலாந்து கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் சேம் கரன் சுய... Read More

இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்
Friday, 03 July 2020 - 12:57

இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில்... Read More