இலங்கை அணி 222 ஓட்டங்கள்..

Thursday, 12 December 2019 - 13:29

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF++222+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..
இலங்கை அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

பாகிஸ்தானின் இராவல்பிண்டியில் இந்தப் போட்டி இடம்பெறுகிறது.

இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின்போது, மழை குறுக்கிடும் நேரம்வரை இலங்கை அணி, தமது முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுக்களை இழந்து 222 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இந்த நிலையில், தற்போது மதியபோஷண இடைவேளை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் ஆட்டம் தற்சமயம் பெர்த்தில் இடம்பெற்ற வருகின்றது