மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு..

Friday, 13 December 2019 - 13:23

+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டிருந்தது.

ஏற்கனவே நேற்றைய தினம் ஆட்டம் சீரற்றக் வானிலையால் முன்கூட்டியே நிறுவுறுத்தப்பட்டிருந்த நிலையில், இன்றைய நாளுக்கான ஆட்டம் தாமதித்துள்ளது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடி வரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்ட நேரம் நிறைவடையும் போது தமது முதல் இன்னிங்ஸில் 6 விக்கட்டுகளை இழந்து 263 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களும் ஆட்டமிழக்காதுள்ளார்.

சஹீன் சா அஃபரிடி மற்றும் நசீம் சா ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினர்.