சீரற்ற காலநிலை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் பாதிப்பு

Saturday, 14 December 2019 - 12:52

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலை காரணமாக தாமதித்துள்ளது.

நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.