ஐ.பி.எல் ஏலம் 2019- அதிக விலையில் மெத்யூஸ்..!

Saturday, 14 December 2019 - 14:08

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D+2019-+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D..%21
ஐ.பி.எல் தொடரின் 2020ஆம் ஆண்டுக்கான ஏலம் எதிர்வரும் 19ஆம் திகதி கொல்கத்தாவில் இடம்பெறவுள்ளது.

இதில் இந்திய மதிப்பில் சுமார் 2 கோடிக்கு அதிகமான தொகையில் இலங்கை அணித்தலைவர் எஞ்சலோ மெத்யூஸின் பெயர் இடம்பெற்றுள்ளது.

பெட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், கிறீஸ் லின், மிச்செல் மாஷ் மற்றும் டேல் ஸ்டெய்ன் ஆகியோர் குறித்த பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் 337 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளதோடு, இதில் 143 வீரர்கள் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த பட்டியலில் இலங்கையைச் சேர்ந்த 14 வீரர்கள் காணப்படுகின்றனர்.