சீரற்ற காலநிலையால்இடை நிறுத்தப்பட்ட போட்டி..

Saturday, 14 December 2019 - 20:46

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் சீரற்ற காலநிலையால் ஒரு பந்து ஏனும் வீசப்படாமல் இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் போட்டியில் தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவு வரை 6 விக்கட்டுக்களை இழந்து 282 ஓட்;டங்களை பெற்றிருந்தது.

சீரற்ற வானிலை நேற்று போட்டி இடைநடுவே நிறுத்தப்பட்டதுடன் இன்றைய தினம் ஒரு பந்து ஏனும் விசப்படாத நிலையில் போட்டி இடை நிறுத்தப்பட்டது.