தங்கப்பதக்கம் பெற்ற வீர வீராங்கனைகளுக்கு கிடைத்த அதிஷ்டம்

Wednesday, 25 December 2019 - 19:57

%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
சமீபத்தில் நிறைவடைந்த தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கங்களை சுவீகரித்த 7 இலங்கை வீர வீராங்கனைகளுக்கு ஆசிய உட்புற தடகள சம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக தடகள சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த போட்டிகள் எதிர்வரும் வருடம் சீனாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, ஓட்டப் போட்டிகளுக்கு மேலதிகமாக கோலூன்றி பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் ஆகிய போட்டிகளிலும் சில வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


ஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 போட்டி தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கட் வெளியிட்ட அறிவிப்பு
Thursday, 02 July 2020 - 12:37

ஊவா ப்றீமியர் லீக் 20க்கு20 போட்டி தொடர்பில் தாங்கள் அறியவில்லை... Read More

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மரணம்
Thursday, 02 July 2020 - 7:36

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் பிரபலமான முன்னாள்... Read More

ஆஸி மற்றும் சிம்பாம்வே தொடர் ஒத்திவைப்பு..!
Tuesday, 30 June 2020 - 13:16

அவுஸ்திரேலிய மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள்... Read More