ஐசிசி இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியல்..!

Thursday, 09 January 2020 - 8:13

%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D..%21
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் (ஐசிசி) இருபதுக்கு 20 தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதலிடத்தில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து நீடிக்கிறது.

இரண்டாம் இடத்தில் அவுஸ்திரேலிய அணியும் முறையே இங்கிலாந்து மூன்றாம் இடத்தையும் தென்னாபிரிக்க அணி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளன.

5ஆம் இடத்தில் இந்திய அணி உள்ளதோடு, 7ஆம் இடத்தில் இலங்கை அணி உள்ளது.

ஐசிசி இருபதுக்கு 20 தரவரிசைப்பட்டியல்

  1. பாகிஸ்தான்
  2. அவுஸ்திரேலியா
  3. இங்கிலாந்து
  4. தென்னாபிரிக்கா
  5. இந்தியா
  6. நியூசிலாந்து
  7. இலங்கை
  8. ஆப்கானிஸ்தான்
  9. பங்களாதேஷ்
  10. மேற்கிந்திய தீவுகள்