ஐ.பி.எல்.தொடரின் முதல் போட்டியில் மோத போகும் அணிகள்...!

Sunday, 16 February 2020 - 13:03

%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D.%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...%21
2020 ஆம் ஆண்டுக்கான இந்திய ப்ரிமியர் லீக் போட்டிகளின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 29 ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த நிலையில், இறுதிப்போட்டி மே மாதம் 24ம் திகதி மும்பையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஐ.பி.எல் இன் இறுதி போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி கின்னம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


 50 வீதத்தினால் குறைக்க தீர்மானம்
Monday, 01 June 2020 - 14:22

விளையாட்டு வீரர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்களின்... Read More

தோனியிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுள்ளேன்- விராட் கோலி
Monday, 01 June 2020 - 13:04

தாம் இந்திய அணித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமைக்கு மகேந்திர... Read More

பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடவுள்ள இலங்கை கிரிக்கட் அணியினர்..!
Monday, 01 June 2020 - 7:58

இலங்கையை சேர்ந்த 13 தேசிய விளையாட்டு வீரர்களை கொண்ட குழுவினர்... Read More