முதலாவது பயிற்சிப் போட்டி இன்று..!

Monday, 17 February 2020 - 7:52

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81..%21
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணி மற்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கட் தலைவர் அணிக்கும் இடையிலான பயிற்சி போட்டியொன்று இன்று பீ.சரா ஓவல் மைானத்தில் இடம்பெறுகிறது.

ஸ்ரீ லங்கா கிரிக்கட் தலைவர் அணியின் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதோடு, 20ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது பயிற்சி போட்டிக்கு லஹிரு திரிமான்ன தலைமை ஏற்கவுள்ளார்.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.