மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பாட்டத்தில்...

Monday, 17 February 2020 - 13:30

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
இலங்கை பதினொருவர் அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான ஒருநாள் பயற்சி கிரிக்கட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

கொழும்பு பீ சரணவமுத்து மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி சற்றுமுன்னர் வரை 22 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களை பெற்றுள்ளது.