விம்பிள்டன் டென்னிஸ் தொடர் தொடர்பில் அடுத்தவாரம் அறிவிக்கப்படும்..!

Thursday, 26 March 2020 - 20:52

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D..%21
விம்பிள்டன் டென்னிஸ் தொடரை இந்தமுறை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பாக அடுத்தவாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து டென்னிஸ் சம்மேளனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஜுன் மாதம் 29ம் திகதி முதல் ஜுலை 12 வரையில் இந்த தொடர் நடத்தப்படவிருந்தது.

எனினும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இதனை பிற்போடுவதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பாக கலந்துரையாடல் நடத்தி அடுத்தவாரம் அறிவிக்கப்படும்.

ஏற்கனவே ப்ரென்சு பகிரங்க டென்னிஸ் தொடர் செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஆண்டு நடைபெறவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் அடுத்த ஆண்டுக்கு பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.