20க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளை ரத்து செய்ய தீர்மானம்..!

Friday, 27 March 2020 - 8:06

20%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+20+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 20க்கு 20 உலகக்கிண்ண போட்டிகளை ரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளையும் இடைநிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.