வளர்ந்த தாடி: நம்பவே முடியாத தோற்றத்தில் தல தோனி..!

Monday, 29 June 2020 - 15:39

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%3A+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF..%21
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அவ்வப்போது புதுவகை தோற்றத்துடன் காட்சியளிப்பது வழக்கம்.

ஐபிஎல் தொடரின்போது தலையில் முடியை குறைத்துக் கொண்டு தாடியுள்ளாமல் இளம் வீரர் போன்று தோற்றமளிப்பார்.

தற்போது இந்தியாவின் பொது முடக்கம் காரணமாக மகேந்திர சிங் தோனி தமது வீட்டில் மனைவி, மகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

மகளுடன் பைக் ரேஸ், செல்ல நாய்களுடன் விளையாடுவது போன்ற படங்களை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் வளர்ந்த தாடியுடன் இருக்கும் படத்தை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தை டோனியை வழக்கமான வயதை விட மிகவும் வயதானவராக காட்டுவதாக ரசிகர்கள் ஆச்சர்யமாக கூறி வருகிறார்கள்.

சில ரசிகர்கள் எம்.எஸ் தோனி மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பும் மனநிலையில் தல தோனி இல்லை. வீட்டில் குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.முதல் நாள் ஆட்டம் நேற்று..!
Thursday, 09 July 2020 - 9:58

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்ட்டிருந்த... Read More

தல தோனிக்கு கிடைத்த பிறந்த நாள் பரிசு...!
Wednesday, 08 July 2020 - 15:37

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பொறுப்பதிகாரியாக அந்த அணி... Read More

ரஜினி ஸ்டைலில் எம்எஸ் டோனிக்கு மாஸ் காட்டிய அனிருத்: வைரலாகும் வீடியோ
Wednesday, 08 July 2020 - 14:31

எம்எஸ் டோனிக்கு ரஜினி அறிமுக மியூசிக் மூலம் பிறந்த நாள்... Read More