மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் மரணம்

Thursday, 02 July 2020 - 7:36

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் பிரபலமான முன்னாள் துடுப்பாட்ட வீரர் சேர் எவர்டொன் வீக்ஸ் தனது 95 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
 
1948 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டுவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 48 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 4 ஆயிரத்து 455 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
 
அவரது ஓட்ட சராசாரி 58.61 ஆகும்.
 
தொடர்ச்சியாக ஐந்து டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே ஒரு வீரர் சேர் எவர்டொன் வீக்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.